யாழ் திருநர் (திருநங்கையர்) வலையமைப்பின் ஏற்பாட்டில் 5 ஆவது சுயமரியாதை நடை இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் முன்பாக ஆரம்பமான நடைபயணம், யாழ்ப்பாணக் கோட்டையில் நிறைவடைந்தது. இதில் திருநர் சமூகத்தினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
“இன்னொருவருக்காக நாம் அனைவரும்” (We Exist For Each Other) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் பாகுபாடற்ற சமூகத்திற்கான அழைப்பை வலியுறுத்தியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.