வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மைலியதனை, சென்னை, Halifax, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கிட்னசாமி ( retired merchant navy officer ) அவர்கள், மார்ச் 15, 2025 அன்று Halifax, Canada வில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2025 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
சிவலிங்கம் கிட்னசாமி
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மைலியதனை, சென்னை, Halifax, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கிட்னசாமி ( retired merchant navy officer ) அவர்கள், மார்ச் 15, 2025 அன்று Halifax, Canada வில் காலமானார்.
காலஞ்சென்ற சிவசோதித்துரை ( இலங்கை), மற்றும் லட்சுமி அம்மா (இலங்கை) பாலசுப்பிரமணியம் (கனடா),விமலாம்பிகை (கனடா), ஆகியோரின் சம்மந்தியும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் மார்ச் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 1 மணிமுதல் 3 மணி வரையும் ( Atlantic time) Cole Harbour Funeral Home & Crematorium, 1234 Cole Harbour road, Dartmouth, NS B2V 1N2 மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மதியம் 3 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.