சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக, தண்டபாணிக தேசிகர் மாதவன் ஐயா அவர்களின் சார்பில் வல்வை முத்துமாரிஅம்மன்கோவில் பிரதமகுரு தயாபரக்குருக்கள் அவர்கள் நேற்றயதினம் ரூபா 100,000/= நிதியுதவியை வழங்கி வைத்துள்ளார்.
இந்நிதியுதவி, சிவாஜிலிங்கம் அவர்களின் உடல்நிலை குறித்து அக்கறை கொண்டும், அவரின் நீண்டகால சமூக மற்றும் மக்கள் சேவைகளை மதித்தும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.