யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியின் கல்விக்கண்காட்சி இன்றய தினம் வெள்ளிக்கிழமை, கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு வடமராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு மோ. தெய்வேந்திரா அவர்கள் பிரதம விருந்தினராகவும்; சிறப்பு விருந்தினராக திரு சு. ஜனகன் (வங்கியாளர், இலங்கை வங்கி, வல்வெட்டித்துறை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் வலயக் கல்வி உத்தியோகத்தர்கள், அயற்பாடசாலை மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் பங்குபற்றியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.