வல்வையின் முன்னாள் கப்பற்துறை அதிபர் திரு.தாமோதரம்பிள்ளை மணிவசாகர் கடந்த 15 ஆம் திகதி, அவரின் சேவையைப் பாராடி வல்வையில் கெளரவிக்கப்பட்டிருந்தார். வல்வை மாலுமிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வல்வை மாலுமிகள் சங்க இணைத் தலைவர் திரு.R.இராஜேந்திரா தலைமையில் வல்வை சந்தியில் அமைந்துள்ள நகரசபைக் கட்டத்தின் மேல் மாடியில் குறித்த கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போதான மேலதிக காட்சிகளின் தொகுப்பை கீழே காணலாம். தரவிறக்கம் (Download) செய்யக்கூடிய வகையில் படங்கள் எமது பின்வரும் முகநூல்களில் (Facebook) இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.