இந்தியாவில் இடம்பெற்ற யோகா போட்டிகளில் ஆனந்த யோகாலயா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2026 (வெள்ளிக்கிழமை)
இந்தியாவின் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 4 முதல் 8 வரை நடைபெற்ற 1st World Yogasana Championship 2026 போட்டியில், Senior பிரிவின் Traditional Group ஈவென்ட் இல் செல்வி ஜெயந்தினி ஜெயந்தனை வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். .
மற்றும் 35 வயது தொடக்கம் 45 வயது பிரிவில் திருமதி.கீதா கேசவன் Hand balance 4 வது இடத்தையும், திருமதி.தர்சினி ஜெயந்தன் backward bend இல் 4 வது இடத்தையும் மற்றும் திருமதி. ஜலரம்பை வினோத் Twisting 4 வது இடத்தினையும் பெற்றுள்ளனர். .
70 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
Sri Lanka Yogasana Sports Federation மூலம் இலங்கை போட்டியாலர்கள் குறித்த போட்டியில் கலந்து கொண்டனர்.
Anantha Yogalaya participates on 1st World Yogasana at Ahmedabad
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.