சத்திரங்கை, கம்பர்மலை, வல்வெட்டித்துறையில் பிறந்து, இங்கிலாந்தில். Tooting, Southall, Pinner ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு. சிவனேஸ்வரன் சிவகெங்கன் (மோறா) அவர்கள் 15.01.2016 அன்று இல் காலமானார்.
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை வேலாயுதம் 08.01.2016 அன்று இறைபாதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சாம்பசிவம் (முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா சபை உறுப்பினர்) அவர்கள் 22-12-2015 அன்று காலமானார்.
யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்தவருமான துரைரெத்தனம்மா பொன்னுத்துரை ஐயர் 08 -12 -2015 செவ்வாய் கிழமை அன்று கனடாவில் காலமானார்.
இலங்கை வல்வெட்டித்துறை, காட்டுவளவை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட வே .முத்துமாணிக்கம் அவர்கள் 3.12.2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் .
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney யை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் நிமால்குமார் அவர்கள் 14-11-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்லியம்மா நல்லதம்பி அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட ராமதாஸ் மோகனதாஸ் (மோகன் ஆர்ட்ஸ்) அவர்கள் 09 - 11 - 2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சல்லி சாம்பல்த்தீவை வாசிப்பிடமாகவும் கொண்ட கலாபூசணம் அப்பாத்துரை சித்திரைவேலாயுதம் (மாத்தையப்பா) அவர்கள் இன்று நண்பகல் 12.30 மணிக்கு காலமாகிவிட்டார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சென்னை கொட்டிவாக்கத்தை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி சுந்தரேசன் பாலேந்திரராணி இன்று (08.10.15) அதிகாலை காலமானார்.
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலதாஸ் ஆனந்தசிங்கம் அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் குமாரசாமி அவர்கள் 26-09-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
யாழ் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சத்தியமுர்த்தி அவர்கள் 26.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி தில்லைஉமாதேவி காத்தலிங்கம் அவர்கள் நேற்று வியாழக்கிழமை (23.07.2015) தனது 72 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி காண்டீபன் அவர்கள் 04-07-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.