வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் 85 ஆவது இரத்ததானா முகாம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 0830 மணி முதல் வல்வை நெடியகாடு கணபதி மகாலில் இடம்பெறவுள்ளது.
குறித்த இரத்தான முகாமில் 18 – 55 வயதுக்குட்பட்ட்வர்கள் பங்கு பற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.