வல்வெட்டித்துறை பிலாவடியை பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மற்றும் திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.நடராஜா மோனகுரு (மணி அண்ணா) அவர்கள் கடந்த 18/02/2026 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்
வல்வெட்டித்துறை பிலாவடியை பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மற்றும் திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.நடராஜா மோனகுரு (மணி அண்ணா) அவர்கள் கடந்த 18/02/2026 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்
காலம்சென்ற அருமைச்செல்வம், இளையபெருமாள் ஆகியோரின் சகலனும்,
ஆதிரன், கோபிகா ஸ்ரீ, யுகதீரன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியை ஞாயிற்றுக்கிழமை காலை (22/02/26) 10 மணிக்கு வீட்டில் நடைபெற்று, பூதவுடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் அறியத்தருகின்றோம்
தகவல் மனைவி,பிள்ளைகள் ,மருமக்கள்
தொடர்பு- பிரகாஷ்(மகன்)
+91 98941 16877
+91 8807257008
No .14/2 ,14th Cross, Kumaran Nagar ,Tiruchirappalli - 620017