யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை செந்தித்துரை அவர்கள் 11-02-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு.வெற்றிவேற்பிள்ளை செந்தித்துரை
(ஓய்வு பெற்ற நில அளவையாளர் நாயகம் வடக்கு, கிழக்கு, Retired Deputy Surveyor General, North and East )
மண்ணில் 18-05-1935 விண்ணில் 11-02-2026
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேற்பிள்ளை செந்தித்துரை அவர்கள் 11-02-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்ச்சென்ற வெற்றிவேற்பிள்ளை மகமாசியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பண்டிதர் வைத்திலிங்கம் இலட்சுமி காந்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும், வாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், ,
முருகேசன், நடேசன், வசந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீலட்சுமி, செல்வரூபி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷர்மிகா, கேஷிகா, சேயோன், ஐகினி, சிவேன், ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்ச் சென்றவர்களான புஷ்பவதனா, சக்திவேல், மற்றும் லக்சுமிபாய் , ஞானபண்டிதர், கெளசலாதேவி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்ச் சென்றவர்களான தையல் நாயகி, சங்கரநாதன், கைலாசபதி, நீலாம்பிகை, முருகவேள், அமுதாம்பிகை, சித்திராதேவி, மற்றும் செல்வநேசன், கருணாம்பிகை, ஞானலிங்கம், முத்துக்குமாரன், செல்வரஞ்சிதம், சிவக் கொழுந்து ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
திகதி - 16-02-26
இடம் - ERN JENSEN FUNERALS, 2 Arthur Street, St Albans Vic -3021
பார்வையிடல் - 1100 - 1130 முற்பகல்
தகனக் கிரியைகள் - 1130 - 1300 பிற்பகல்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.