யாழ் தொண்டைமானாறு செல்வச் சந்நிதியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, Zambia ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கண்ட mississauga வை தற்போதைய வாசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுதுரை ராஜேந்திரா அவர்கள் 17-12-2023 அன்று இறைபதம் அடைந்தார்.
நடராஜா வீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் Walthamstow, London ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் பிறேமலிங்கம் அவர்கள் 29/12/23 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து துரைசுவாமி அவர்கள் 21.11.2023 அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
நெடியகாட்டை பிறப்பிடமாகவும் குச்சம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு.தில்லைநடராசா செல்வராசா அவர்கள் (ராசு அண்ணா) நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அனுராதா மகேந்திரராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
மன்னார் உயிலங்குளத்தை பிறப்பிடமாகவும் மதவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னராசா செல்வராசா (ராஜன்) அவர்கள் இன்று அதிகாலை 27/08/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை விடுதலை இல்லம் சாலிக்கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்ட வைரமுத்து இரத்தினசிகாமணி அவரகள் அவுஸ்திரேலியாவில் காலமானார்
யாழ்/ தொண்டமானற்றை. பிறப்பிடமாக கொண்ட தற்போது இந்தியாவில் திருச்சி மாவட்டம் சீனிவாச நகரில் உள்ள கனரா பாங்க் காலணியை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவராஜா& கமலாராணி(கமலம்) அம்மா அவர்கள் இன்று காலை 10.30. மணிக்கு இயற்கை எய்தினார்.
குச்சம் ஒழுங்கை, வல்வெட்டிதுறைப் பிறப்பிடமாகவும், புல்லாந்தி வைரவர் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி) அவர்கள் 27.07.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.