சுதுமலையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை மற்றும் கனடா பிரம்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் புண்ணியமூர்த்தி(புண்ணியசிங்கம்) அவர்கள் 20-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா கொட்டிவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநம்பி ரவீந்திரன் அவர்கள் 23-03-2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) 04-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
கரணவாயை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்தறை தெணியம்பை மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 26.02.2022 அன்று இறைபதம் அடைந்தார்.
பருத்தித்துறை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், காட்டுவளவு வல்வெட்டிதுறையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதியுமான திரு. அருணாசலம் இராமலிங்கம் அவர்கள் 26.02.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை யாழ் வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும், ஆலடியில் வசித்தவரும், தற்போது இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணியின் அன்பு மகனும், அமரர் திரு தெய்வசிகாமணி (டக் மாஸ்டர்) புவனேஸ்வரியின் அன்பு மருமகனும் ஆகிய திரு ஜெயராஜ் அவர்கள் (22.02.2022) அன்று காலை இயற்கை எய்தினார்.
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வச்சுந்தரம் குணசுந்தரம் (மணிவாசகர் அவர்களின் மைத்துனர்) அவர்கள் 14-02-2022 அன்று கனடாவில் (மொன்றியல்) காலமானார்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது தமிழ்நாடு திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கலைவாணி செல்வச்சந்திரன் அவர்கள் 23-01-2022 அன்று இறைபாதம் அடைந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் ( B.Sc graduate specialised in Maths and Physics from University of Ceylon Colombo, முன்னாள் உப அதிபர் ஹாட்லி கல்லூரி) இன்று 22.01.2022 அதிகாலை இறைபதம் அடைந்தார்.
இன்பருட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை, வல்வை மகளிர் வித்தியாலயம்) நேற்று 12.01.22 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கனகசபை (கிளாக்கையா)அவர்கள் 26.12.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இல.25 வொக்சோல் லேன், கொழும்பு 02 யைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை, மயிலிட்டி மற்றும் கொழும்பு -02 ஆகியவற்றை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் கனகநாயகம் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.
வல்வெட்டித்துறை சிவபுரவீதியை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா நீலாயதாட்சிஅம்மா 24.11.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வை முத்துமாரி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா சிட்னியை தற்பொழுது வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் தம்பிராசா பொன்னுச்சாமி அவர்கள் இன்று 23 கார்த்திகை 2021 காலமானார்.
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த அமரர் இராசசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா/ கட்டி மேத்திரியார்) அவர்களின் துணைவியார் திருமதி.ஞா.வனிதாதேவி அவர்கள் 14.11.2021 அன்று இயற்கை எய்தினார்.
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை வேம்படியை வதிவிடமாகவும் கொண்டு, தற்பொழுது காட்டுப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி சிவயோககுரு அவர்கள் இன்று காலமானார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு 3 ஆம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனம்) அவர்கள் காலமானார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ராணியம்மா ஞானவேல் அவர்கள் 19/10/2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.