Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto Canada மற்றும் Melbourne Australia ஆகிய இடங்களை வாழ்விடங்களாக கொண்ட திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம் Melbourne நகரில் March 25, 2026 அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2026 (வியாழக்கிழமை)
 
மரண அறிவித்தல் - திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம்
 
 
 
தோற்றம் : February 04, 1953
மறைவு : March 25 , 2026
 
காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto Canada மற்றும் Melbourne Australia ஆகிய இடங்களை வாழ்விடங்களாக கொண்ட திருமதி மஞ்சுளா பாலசுப்ரமணியம் Melbourne நகரில் March 25, 2026 அன்று காலமானார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் (KK Bala Lawyer) , பார்வதியம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசரெத்தினம் தம்பதியினரின் மதிப்புமிகு மருமகளுமாவார்.
 
அன்னார் காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் அன்பு மனைவியும், லாவண்யாவின் பாசமிகு தாயாரும், அரவிந்தனின் மதிப்புமிகு மாமியாரும் கௌதம், பாவனா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும் ராஜலிங்கம் (மாஸ்டர்), சுசிலா ஆகியோரின் மதிப்புமிகு சம்பந்தியுமாவார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான நிர்மலா, குமாரசிறீதரன் (சிறி மாஸ்டர்), குமாரகுருபரன் (குரு) மற்றும் சியாமளா, சுசிலா, சாரதா (செல்வி) ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற Dr.சத்தியசீலன், தனலக்‌ஷ்மி (கௌரி teacher), நீல் சுரேந்திரன், சண்முகவரதன் மற்றும் அருணாசலத்தின் மதிப்புமிகு மச்சாளும் நர்மதா, ஹேமமாலினி , சேதுமாதவன், வாணி (Tiffany) ஆகியோரின் சின்னம்மாவும் முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் மாமியும் நிவேதனன் (ஜலக்), நிர்மலன், கதாகரன் ஆகியோரின் பெரியம்மாவுமாவார்.
 
அன்னார் பரமானந்தவேல், காலஞ்சென்ற மயிலேறும்பெருமாள் (சண்டி அண்ணா), நித்தியானந்தவேல் சத்தியானந்தவேல், தெய்வக்கனி கிருஷ்ணகுமரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற தனலட்சுமி, கோமளாதேவி, காலஞ்சென்ற வனிதா, ஹசந்தி, தர்மகுலசிங்கம், காசிலிங்கம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ராதாராம், கவிதா , ஶ்ரீதேவி, கௌரி, மீரா ஆகியோரின் சித்தியும் மயூரி, தினேஷ் ஆகியோரின் பெரியம்மாவும் ராகுலன், ரதினி, கண்ணன் , திவாகரன் , மனோஜ்கிரண் ஆகியோரின் மாமியுமாவார். 
 
அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு Australia , Melbourne நகரில் இடம்பெறும்
 
Funeral date : Sunday, 29 March 2026
Venue : Joyce Chapel, Fawkner Memorial Park 
Viewing Time : 10:00am
Cremation Time : 12:30pm
 
இறுதிவணக்க நிகழ்வை நேரடியாக பார்வையிட 
 
Please find attached livestreaming link for this Sunday( March 28) to view the final rituals of Mrs. Manjula Balasubramaniam from 10 am Melbourne, Australia time 
 
https://view.oneroomstreaming.com/index.php?data=MTc3NDQyOTUxNzE5ODA0NjImb25lcm9vbS1lbWFpbCZpbnZpdGF0aW9uX2NvcHlfbGluaw==
 
நன்றி 
 
தகவல் குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு : 
 
லாவண்யா ( மகள்) +61 433 096 721 ( Aus)
அரவிந்தன் ( மருமகன்) +61 421 909 928 ( Aus)
செல்வி ( தங்கை) +44 7533 829101 ( UK)
சியாமளா ( அக்கா) +1 (647) 549-4728 ( Can)
சுசிலா ( தங்கை) +61 431 068 558 ( Aus)
கௌரி ( அண்ணி ) +44 7504 827361 ( UK)
சேதுமாதவன் ( பெறாமகன்) +1 416 858 4259 ( Can)
முகுந்தன் ( மருமகன்) +44 7702 765309 ( UK)

 


 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
கந்தசாமி சிவகணேசமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2026 (செவ்வாய்க்கிழமை)
சோதிலிங்கம் வள்ளிக்கோடி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2026 (திங்கட்கிழமை)
திருமதி பத்மினி சுதந்திரசோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2026 (வெள்ளிக்கிழமை)
அன்னராணி நாராயணசாமி (கிளி அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
திரு. துரைராஜரட்ணம் நவநீதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2026 (செவ்வாய்க்கிழமை)
திரு மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
சபாரத்தினம் சிறீமுருகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2026 (திங்கட்கிழமை)
சக்திவேல் கல்யாணசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/03/2026 (திங்கட்கிழமை)
சந்திராபாய் இரத்தினசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
லட்சுமிதேவி குலேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2026 (வியாழக்கிழமை)
சண்முகம் இராசலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2026 (வியாழக்கிழமை)
கந்தசாமி காண்டீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2026 (புதன்கிழமை)
தவராசா தனேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2026 (ஞாயிற்றுக்கிழமை)
பிரசாந்த் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2026 (வெள்ளிக்கிழமை)
சத்தியவாணி கிருஷ்ணசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2026 (புதன்கிழமை)
திரு செல்லச்சாமி நாராயணசாமி (செல்லக்கிளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
திரு ரங்கநாதன் லோகநாதன் (பாபு)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2026 (செவ்வாய்க்கிழமை)
சிவமணி குமரகுரு (சிவம் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)
திருமதி மகேஸ்வரி நவரத்தினம் (வண்ணமக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2026 (ஞாயிற்றுக்கிழமை)
திரு.நடராசா மோகனகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2026 (ஞாயிற்றுக்கிழமை)
திரு சடாட்சரசுந்தரம் குகநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2026 (சனிக்கிழமை)
திரு.வெற்றிவேற்பிள்ளை செந்தித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2026 (வெள்ளிக்கிழமை)
சிவசாமி ஆனந்தவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2026 (வெள்ளிக்கிழமை)
பிரேமராஷ் வேலும்மயிலும் (வாழைப்பழக் குட்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2026 (சனிக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2026>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
3
4
5
6789
10111213
14
15
16
17
1819
20
21
22
23
24252627
28
29
30
31
      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai