வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் அன்புப் புதல்வன் விக்கினேஸ்வரன்(கந்தன்) சுகயீனம் காரணமாக26/04/2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சின்னக்கொலனி கண்ணகை அம்மன் கோவில் தீருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனகுரு வசந்தாதேவி அவர்கள் 25.02.2020 அன்று காலமானார்.
யாழ் வேம்படி உடுத்துறை (பருத்தித்துறை)யை பிறப்பிடமாகவும், திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சின்னப்பு செல்லையா (குமரன் ஜெரக்ஸ்) அவர்கள் 31.01.2020 வெள்ளிக்கிழமையன்று திருச்சியில் காலமானார்.
வல்வெட்டித்துறை சிவன் கோவிலைப் பிறப்பிடமாகவும், கல்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று 24.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேற்பிள்ளை சக்திவேல் அவர்கள் இன்று 07-01.2020 செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், Toronto Canadaவில் வசித்தவருமான சோமசேகரம் மகாலெட்சுமி (மகாக்கா) தனது 94 வயதில் இறைவனடி எய்தினார்.
வல்வெட்டித்துறை தீருவில் முருகையன் கோவிலடியைப் பிறப்பிடம்காவும், இந்தியா திருச்சியை வதிப்பிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் சிவலிங்கம் தனது 91 வது வாய்தில் இன்று இறைபதம் எய்தியுள்ளார்.