வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு ரங்கநாதன் லோகநாதன் (பாபு) அவர்கள் 08.03.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலம்சென்ற கனகராஜா மற்றும் ஜெயலீலா தம்பதிகளின் மருமகனும்.
சாந்தினியின் அன்புக் கணவரும்,
கிஷோரின் பாசமிகு தந்தையும்,
தில்லைநாதன், பத்மநாதன் ஆகியோரின் சகோதரரும், தீபனின் மைத்துனருமாவார்
அன்னாரின் பூதவுடல் கீழ்வரும் முகவரியில், மார்ச் 14 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறு நாள் மார்ச் 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இறுதி கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
Glendale Funeral Home and Cemetery
1810 Albion Road
Etobicoke
M9W 5S7
Canada
நேரடி ஒளிபரப்பு - https://vimeo.com/event/5789395
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு –
மனைவி – சாந்தி +1 (416) 873-6372 (CANADA)
சகோதரர் – தில்லைநாதன் (கண்ணன்)+44 7833 106007 (UK)
சகோதரர் – பத்மநாதன் (நாதன்) +1 (416) 832-2635 (CANADA)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.